ஜோதிடம் பார்க்க

தற்க்காலிகமாக ஜாதகம் பார்ப்பது நிறுத்திவைக்கப்பட்டுள்ளது சிரமத்திற்க்கு மன்னிக்கவும் . ஆன்மிக பணி காரணமாகவும் எம் தனிப்பட்ட சித்தஞான பயிற்சியின் காரணமாகவும் ஜாதகம் பார்ப்பது நிறுத்திவைக்கப்பட்டுள்ளது . இறைவன் உத்தரவு கிடைத்த பின் மீண்டும் ஜாதகம் பார்க்க துவங்கும் முன் அனைவருக்கும் நம் இசைடிவி மூலம் வீடியோவில் தெறிவிக்கிறோம் . தயவு செய்து அதுவரை ஜாதகம் அனுப்பவேண்டாம் என அனைவரையும் பணிவோடு கேட்டுக்கொள்கிறேன் .

அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்

இசைடிவி – issaitv