வசிய சர்க்கரை மூலிகை

வசிய சர்க்கரை மூலிகை 

 வசிய சர்க்கரை மூலிகை   இதற்கு எந்த பக்கவிளைவோ பத்தியமோ கிடையாது. சிறியவர் முதல் பெரியவர் வரை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். 9 நாளிலேயே நல்ல மாற்றங்கள் தெரியவரும். இதை பலருக்கும் அளித்து நிரூபித்துள்ளார். படிப்பில் முன்னுக்கு வராத குழந்தைகள் நன்றாக படிக்க வேண்டும் என காலையும் இரவும் ஒரு சிட்டிகை அளவு வசிய சக்கரை மூலிகையை எடுத்து சாப்பிட்டால் நன்றாக ஞாபக சக்தி பெருகும் ஆற்றலுடன் படிக்க துவங்கிவிடுவார்கள்.

இதைப்போலவே பல வேண்டுகோளை முன்வைத்து இந்த வசிய சக்கரை மூலிகையை சாப்பிட்டால் வேண்டியது விரைவில் நடக்கும். என் கடன் தீர வேண்டும், பணம் பெருக வேண்டும், தொழில் சிறப்பாக நடைபெற வேண்டும், வேலை கிடைக்க வேண்டும், தாம்பத்யம் சிறக்க வேண்டும், குழந்தை அமைய வேண்டும், திருமணம் நடக்க வேண்டும், நோய் தீர வேண்டும், வீடு அமைய வேண்டும், எல்லோருக்கும் என்னை பிடிக்க வேண்டும், பிரிந்தவர் ஒன்றுசேர வேண்டும் என எந்த வகை கோரிக்கையாக இருந்தாலும் இந்த வசிய மூலிகை சக்கரையை சாப்பிடுவதன் மூலம் நிறைவேற்றிக்கொள்ளலாம்.  இந்த அறியவகை மூலிகைகள் அடங்கிய வசிய சக்கரை மூலிகையை சாப்பிட்டு விரைவாக பலனை பெற விரும்புபவர்கள் சில செய்முறை பயிற்சி மூலமும் பலனைப் பெறலாம். மிக மிக எளியதும் எந்த வயதினருக்கும் சிறந்த ஒரு எளிய பயிற்சியை இதற்கு கடைபிடத்தால் போதும். இந்த பயிற்சி நம் சித்தர்கள் கடைபிடித்த காரிய ஜெயம் ஆக கையாண்ட நுணுக்கங்களேயாகும்.

செய்முறையை அறிக :-

ஒரு வெள்ளை துணியை கீழே விரிப்பாக போட்டுக்கொள்ளுங்கள். அதன்மேல் கிழக்கு திசை பார்த்து நின்றுகொளளுங்கள். மூன்று முறை கால்முட்டி வளையாமல் (முடிந்த மட்டும்) குனிந்து கைகளின் விரல்களால் கால்களில் பெருவிரலை தொடவும். இதை நிதானமாக 3 முறை செய்யவும். அடுத்து நிமிர்ந்து நின்றுகொண்டு வலதுகை கட்டைவிரல் வலதுபக்க மூக்கு துவாரத்தை அழுத்தி பிடித்துக்கொண்டு இடது மூக்கு துவாரம் வழியாக காற்றை நன்கு இழுத்து காற்றை வயிற்றில் அடக்கவும். அடுத்து இடது மூக்கு துவாரத்தையும் மூடிக்கொள்ளவும். இழுத்த காற்றை சிலநொடிகள் வயிற்றில் அடக்கி வைக்கவும். பின்பு வலது துவாரத்தை அடைத்து வைத்த கட்டைவிரலை நீக்கி வயிற்றில் உள்ள காற்றை மெல்ல நிதானமாக விடவும். பிறகு வலது மூக்கு வழியாகவே மீண்டும் வெளிக்காற்றை இழுத்து வயிற்றில் அடக்கவும். மீண்டும் வலது மூக்கு துவாரத்தை கட்டைவிரல் காற்று வெளியேறா வண்ணம் அழுத்தி பிடித்துக்கொள்ளவும். பிறகு முன்புபோலவே சிலநொடிகள் காற்றை வயிற்றில் அடக்கி இப்போது இடது மூக்கு துவாரத்தை அழுத்தி பிடித்துள்ள விரல்களை நீக்கி இடது துவாரத்தின் வழியாக காற்றை சீராக ஒரே வேகத்தில் வெளிவிடவும். இதைப்போல் 9 தடவை செய்யவும் (பிராணாயாமம் போல்தான் இதுவும்). மிக எளிய பயிற்சிதான் இது. இடது நாசியில் காற்றை இழுத்து வயிற்றில் அடக்கி பின்பு வலது நாசி வழியாக காற்றை வெளிவிடவும். பின்பு வலது நாசி வழியாக காற்றை இழுத்து வயிற்றில் அடக்கி அதை இடது நாசி வழியாக வெளியேற்றவும். இது ஒரு சுற்றாகும். இதைப்போல் 9 முறை செய்ய வேண்டும் அவ்வளவே (இதை வெரும் வயிற்றோடு செய்யவும்).

அடுத்து வசிய சக்கரை மூலிகையை மூன்று சிட்டிகை (விரல் நுனியில் எடுத்தல்) எடுத்து வாயில் போட்டு சுவைத்து விழுங்கவும். பிறகு அப்படியே வெள்ளை விரிப்பின்மேல் அமர்ந்துகொள்ளவும். பத்மாசனத்திலோ அல்லது அர்த்த பத்மாசனத்திலோ கழுத்து முதுகுதண்டு வளையாமல் நிமிர்ந்து அமர்ந்துகொள்ளவும். பிறகு உங்கள் பிராத்தனை எதுவென முன்பே முடிவு செய்யுங்கள். பல பிராத்தனைகளை போட்டு குழப்பிக்கொள்ளாமல் ஏதாவது ஒன்றாக இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். தங்கள் இரு கைவிரல்களையும் மார்புக்கு நேராக வைத்துக்கொள்ளவும். இரண்டு கைகளின் விரல்களுக்கு இடையில் இடைவெளி உள்ளவாறு அகல விரித்து வைத்துக்கொண்டு வலதுகையின் விரல் நுனிகளால் இடது கையில் விரல் நுனிகளை அழுத்தம் இல்லாமல் தொட்டுக்கொண்டிருக்கும்படி வைத்துக்கொள்ளவும் (கைவிரல்கள் மார்புக்கு மிக அருகில் வைத்திருங்கள்). இதற்கு ஹாக்கினி முத்திரை என்று பெயர். இந்த முத்திரையை பிடித்தால் சாமி கும்பிடுவதுபோல் இருக்கும். விரல்களின் நுனி மட்டுமே தொட்டுக்கொண்டிருக்கும். உள்ளங்கைகள் ஒட்டக்கூடாது. 

இவ்வாறு முத்திரை பிடித்து கண்களை மெல்ல மூடிக்கொள்ளுங்கள். தங்கள் கோரிக்கை எதுவாயினும் நடக்க வேண்டி மெல்ல மனதிற்குள்ளேயே பிராத்தனை செய்யவும். உதாரணமாக சொல்ல வேண்டுமானால் என் கடன் பிரச்சனை விரைவில் தீர வேண்டும், வசதி வாய்ப்புகள் பெருக வேண்டும். இதுதான் உங்கள் பிராத்தனை என்றால் இதையே மீண்டும் மீண்டும் மனதிற்குள்ளேயே சொல்லிக்கொண்டிருக்கவும். இவ்வாறு ஒரு 10 நிமிடம் செய்யவும் போதும். பிறகு மெல்ல கண்களை திறந்து தங்கள் இருக்கையை விட்டு முத்திரை கலைத்து எழவும்.

 தங்கள் பிராத்தனை விரைவில் நடக்கும் என்ற மனஉறுதியை வைக்கவும். ஏனெனில் வசிய மூலிகை சக்கரை தன் ஆற்றலை தங்கள் உடலில் வெளிப்படுத்த இது அவசியம் தேவை. சந்தேகம், சோர்வு, அவநம்பிக்கை, இந்த மூலிகை சக்கரையை செயல்படுத்தவிடாது. ஆக இதுபோல் காலையும் மாலையும் ஒரு பத்து நிமிடம் செய்து வந்தால் போதும். விரைவில் தங்கள் பிராத்தனை நடப்பது உறுதி. தாம்பத்யத்தில் ஈடுபட முடியாதவர்களும், உடல் தளர்வானவர்களும் கூட இந்த வசிய சக்கரை மூலிகையை சாப்பிட்ட அன்றே மாற்றங்கள் இருந்ததையும் திருப்தி இருந்ததையும் தெரிவித்திருக்கிறார்கள்.

நம் கோரிக்கை நடக்க மனம் ஒரு காரணம் என்றாலும், நம் மனதில் நினைப்பது எல்லாம் நடந்துவிடும் என சொல்ல முடியாது. ஆனால் மனஉறுதியும் நினைப்பும் ஒன்றிணைந்து வசிய சக்கரை மூலிகையையும் இணைத்து பயன்படுத்தினால் பல மாற்றங்கள் வாழ்வில் நடப்பது உறுதி. வேண்டுவோர் அனுகலாம் உதவுகிறோம் . குறிப்பு :- சர்க்கரை நோயாளிகள் மட்டும் இதை தவிர்க்கவும் . மற்றவருக்கு எந்த தடையும் இன்றி பயன்கொள்ளலாம் .

Post Your Comment Here

Your email address will not be published. Required fields are marked *