லட்சுமியும் நுனிப்பகுதியும்

                          லட்சுமியும் நுனிப்பகுதியும் எதில் ஒன்றுமே நுனி பகுதி லட்சுமி ஸ்தானமாகும், கை. கால் நுனி விரல் ஆனாலும். இலைகளின் நுனி ஆனாலும் சரி. பழங்களின் நுனி ஆனாலும் சரி. நாக்கின் நுனியும் கூட லட்சுமி ஸ்தானமாகும், நகங்களை ஒட்ட ஒட்ட வெட்டக்கூடாது . குறிப்பாக விரத நாட்கள். வெள்ளி. செவ்வாய். சனி. பௌர்ணமி. அமாவாசை போன்ற நாட்களிலும் சந்தி வேளையான காலை மாலை வேளையிலும் ராகு எமகண்ட வேளையிலும் உச்சிகால வேளையிலும் நகம் வெட்டுவதோ. பற்களால் […]

தொடர்ந்து முழுவதும் வாசிக்க ........ click hare

தீட்டும் தரித்திரமும்

                         தீட்டும் தரித்திரமும் தீட்டான பெண்கள் 5 தினங்கள் முடியாதவர்கள் மூன்று தினங்களாவது உப்பு. பணப்பெட்டி. நகை. துணி பெட்டி. சமையல் அடுப்பு. அரிசி மரம் செடிகள் கொடிகள் இவைகளில் கைபடாமல் பார்த்துக் கொள்ளவும் . சூழ்நிலையால் முடியாதவர்கள் கைகளில் நிறைய மஞ்சள் பூசி. கால்களிலும் நிறைய மஞ்சள் பூசி குளித்து பின்பு தொடலாம், (கை கால்களுக்கு மஞ்சள் பூசும் பழக்கமே இதற்குத்தான் உண்டானது ) இல்லை எனில் நிச்சயம் தரித்திரம் தொடரும் . வீட்டில் அந்த […]

தொடர்ந்து முழுவதும் வாசிக்க ........ click hare

மோட்ச வழிபாடும் செல்வ வழிபாடும்

                       மோட்ச வழிபாடும் செல்வ வழிபாடும் அகவழிபாடு (தன்நலம் சார்ந்தது) விஷ்ணு லட்சுமி தரிசனம் பூர்த்தி கொடுக்கும், புறவழிபாடு (பிறர்நலம் சார்ந்தது) சிவதரிசனம் அதை கொடுக்கும், பற்றுள்ள லோக சந்தோஷ வாழ்க்கை லட்சுமி பூஜை கொடுக்கும் தேவையை பூர்த்தி செய்யும் . பற்றற்ற பந்தம் அருளுக்கும் மோட்ச வாழ்க்கையை சிவ வழிபாடு கொடுக்கும் .  விவரம் அறிக வாழ்பவரை கேட்டால் குறிப்பாக இளைய வயதினர் (45 வயதிற்குள் என வைத்துக் கொள்ளலாம்) வாழ்க்கை வாழ்வதற்கே என கூறுவர், […]

தொடர்ந்து முழுவதும் வாசிக்க ........ click hare

சூரியனும் அதிஷ்டமும்

                            சூரியனும் அதிஷ்டமும் சூரிய கதிர்கள் நம்மேல் பட்டால் லட்சுமி அருள் கிட்டும் . அதுசரி எல்லோர் மேலும் தினம் தினம் பட்டுக் கொண்டுதானே இருக்கிறது எந்த கடாட்சாரமும் வாழ்வில் இல்லையே என கேட்கத் தோன்றும், அறிவீராக, காலையில் உதிக்கும் அருணோதயம் இளஞ்சூரிய கதிர்கள் நம் இரு கை உள்ளங்கையில் படவேண்டும், பெற்ற கதிர்களை தலையில் வைத்து எடுக்க வேண்டும், (சூரியனை பார்த்து இரு உள்ளங்கைகளையும் சிறிது நேரம் காண்பித்து அந்த கைகளை தலைமேல் ஒரு நிமிடம் […]

தொடர்ந்து முழுவதும் வாசிக்க ........ click hare

கிணறும் அதிஷ்டமும்

                           கிணறும் அதிஷ்டமும் ஆலயத்திற்குள் நுழைந்தவுடன் அவ்வாலயத்தில் கிணறு (கேணி) இருந்தால் அதில் முதலில் முகம் பார்க்கவும், பின்பு முடிந்தால் முகம் கை கால். சுத்தப்படுத்தி பின்பு தெய்வ வழிபாடு செய்யவும், ஆலயம் சுற்றி பின் இறுதியாக வந்து மீண்டும் கேணியை காண கூடாது கவனம், அறிவீராக, எப்பொழுதுமே ஆலயத்தில் உள்ள ஜலத்தை கண்ணால் உற்று கண்டாலே நம் பாவத்தில் சிறு பங்கு நாம் செய்த தர்மத்தின் பலனாக விலகும், அதுவே ஆலயம் தொழுது வரம் பெற்ற […]

தொடர்ந்து முழுவதும் வாசிக்க ........ click hare

விநாயக சதுர்த்தியும் – குபேர காணிக்கையும்

          விநாயக சதுர்த்தியும் – குபேர காணிக்கையும்                 விநாயகர் சதுர்த்தி அன்று வீட்டில் மண்ணலான பிள்ளையார் சிலை வாங்கி வந்து அனைத்து பட்சணமும் வைத்து அலங்கரித்து அவர் வயிறு தொப்புள் மத்தியில் ஒரு நாணயத்தை பதித்து வணங்குவோம், பின்பு மூன்று தினம் கணநாதருக்கு விமரிசையாய் பூஜைகள் கொடுத்து பின்பு கங்கையில் அவரை கரைப்பது வழக்கம் இவ்வாறுதான் அனைவரும் செய்கிறார்கள் . இதில் அவர் வயிற்றில் ஒட்டிய நாணயத்தை இறைவனுக்கே சமர்ப்பிக்க வேண்டும் என்று அர்த்தம் கொண்டு […]

தொடர்ந்து முழுவதும் வாசிக்க ........ click hare

நிருதி திசையும் குபேர மூலையும்

                  நிருதி திசையும் குபேர மூலையும்  குபேர மூலை . கன்னி மூலை . செல்வ மூலை . லட்சுமி மூலை . ராகு மூலை . உயர்ந்த மூலை . கண மூலை . கிரிமூலை . மேரு மூலை . தெய்வ நோக்கு மூலை , காக்கும் மூலை. சேர்க்கும் மூலை . வரவு மூலை என பலபெயர்கள் தாங்கிய மூல திசை தென்மேற்கு திசையாகும், இத்திசையை எவர் ஒருவர் சிறப்பாய் பயன் படுத்துகிறாரோ […]

தொடர்ந்து முழுவதும் வாசிக்க ........ click hare

இடது கை கால் மகிமை

இடது கை கால் மகிமை  இடது கையால் ஒரு பொருளை கொடுப்பதோ வாங்குவதோ கூடாது என பெரியவர்கள் தகவலை புகுத்துவது நம் முன்னோர்களின் செயலாக இருந்துள்ளது அதை மக்கள் கடைபிடிக்க வேண்டும் என்பதற்காக பொய்யான மிரட்டலையும் புகுத்தினார்கள் . ராகு காலம் எம கண்டம். அஷ்டமி. நவமி போன்ற கஷ்ட நிவாரண நேரங்களை மக்கள் பயன்படுத்தி அருளை பெற வேண்டி நேர்வழியாக சொன்னால் யாரும் கேட்பதில்லை, உதாசீனப்படுத்துகிறார்கள், எனவே அது ஒரு மோசமான நேரம் எச்செயலையும் செய்யக்கூடாது […]

தொடர்ந்து முழுவதும் வாசிக்க ........ click hare

பாதமும் செல்வ வசியமும்

பாதமும் செல்வ வசியமும் நம்முடைய பாதமே செல்வம் தரும் ஸ்ரீ மஹாலட்சுமி பாகம் ஆகும் . இந்த பாதத்திற்கு மட்டும் தனி மரியாதை உண்டு, நம் கால் மற்றவர் மேல் பட்டு விட்டாலே அவரை தொட்டு வணங்குவோம், அவ்வாறு செய்யாமல் அவமதிப்பாய் இருந்தால் மூதேவி நம்மை அண்டிவிடும், லட்சுமி விலகி நம் கால் யார் மீது பட்டதோ அவர்களிடம் சென்று விடுவார்கள்.  என் சாண் உடம்பிற்கு சிரசே தலைமை என்றாலும் பாதமே பூஜையை பெரும் சிறப்பு பெற்றதாகும், […]

தொடர்ந்து முழுவதும் வாசிக்க ........ click hare

மூன்றாம் பிறை அதிர்ஷ்டம்

மூன்றாம் பிறை அதிர்ஷ்டம்  அமாவாசை கடந்த மூன்றாவது தினம் சந்திரபிறை தரிசனம் காணவேண்டும், செல்வவளம் பெருகும்,  தேவைகள் யாவும் பூர்த்தியாகும், பிறை தரிசன நாளை தினசரி காலாண்டரிலும். பஞ்சாங்கத்திலும் கண்டறியலாம், சந்திர தரிசனம் சிவன் பார்வதி என பலரும் குறிப்பிடுவது உண்டு, எனினும்  ஸ்ரீ மகாவிஷ்ணுவும் ஸ்ரீ மகாலட்சுமி ஆவார்கள், சிவனின் தலையில் புனித கங்கைக்கு அருகில் இருப்பவர்கள் செல்வ சந்தோஷ கடவுளான இவர்களே ஆவார்கள், சந்திரனுக்குரியவரும் ஸ்ரீ ஹரியே ஆவார், மாலை வேலைக்கும். மேற்க்குக்குரிய சனிஷ்வரருக்கும் […]

தொடர்ந்து முழுவதும் வாசிக்க ........ click hare