செல்வ உயர்வை தரும் செவ்வாய் கிழமை

                   செல்வ உயர்வை தரும் செவ்வாய் கிழமை செவ்வாய் மங்கள நாள் இன்று பொருள் எதுவாங்கினாலும் தொடர்ந்து வாங்க பணம் வந்து கொண்டே இருக்கும். பொருளும் பெருகும். வெள்ளி செல்வநாள் தெய்வத்திடம் நம் தேவைக்கான வேண்டுதலை கூற ஏற்ற நாள். இன்று அன்னை மகாலட்சுமி சன்னதியிலோ அல்லது அம்மன் சன்னதியிலோ சுப வேண்டுதலை வைத்தால் பலிக்கும். சனிக்கிழமை இன்று வரங்களை பெரும் நாள் அரச மரத்தை தீபம் இரண்டு ஏற்றி 21 முறை வலம் வந்தால் வேண்டிய […]

தொடர்ந்து முழுவதும் வாசிக்க ........ click hare

தீர்த்த மகிமை

                               தீர்த்த மகிமை  ஆலயத்தில் மூலவரின் ஆரத்திற்கு பின் தீர்த்தம் வழங்குவார்கள் அந்த தீர்த்தம் நோய் எதிர்ப்பு சக்தியும் சூரிய சக்தியும் நிறைந்த செம்பு உலோக பாத்திரத்தில் வைத்து கொடுப்பர். இந்த தீர்த்தம் பெரும்பாலும் செல்வக்கடவுள் ஸ்ரீ வெங்கடாஜலபதி ஆலயத்தில் தான் பெரும்பாலும் தவறாமல் அளிப்பார்கள். மற்ற ஆலயங்களில் பால் அபிஷேகத்தின் போது மட்டும் பாலை தீர்த்த பிரசாதமாக வழங்குவார்கள். இந்த புனிதமான தீர்த்தம் மூன்று முறை ஒரு நபருக்கு அளிக்கப்பட வேண்டும். முதல்முறை இருகையும் தாங்கிய […]

தொடர்ந்து முழுவதும் வாசிக்க ........ click hare

கார்த்திகை மாத வளம் கொழிக்கும் நாள்

                                    கார்த்திகை மாத வளம் கொழிக்கும் நாள்  ரம்பா திருதியை என்றொரு நாள் உண்டு, இது வருடத்திற்கு ஒருமுறை வரும், இன்று அன்னை மகா சக்தியையும். திருமகளையும். சரஸ்வதி தேவியையும் ஒன்றாக பாவித்து கௌரியாக உருவகப்படுத்தி யார் விரதம் இருந்து வழிபட்டாலும் அவர்களுக்கு செல்வ வளம் பெகும், இழந்த பதவி கிடைக்கும், வறுமை தரித்திரம் விலகும், இந்த நாள் ஒவ்வொரு வருடமும் வரும் கார்த்திகை மாதம் அமாவாசை கழித்த மூன்றாம் நாள் திருதியை திதி அன்று தான் […]

தொடர்ந்து முழுவதும் வாசிக்க ........ click hare

கனவும் அதிஷ்டமும்

                         கனவும் அதிஷ்டமும் நமக்கு தூக்கத்தில் உண்டாகக்கூடிய தெய்வீக கனவுகளை யாரிடமும் கூறக்கூடாது, அவ்வாறு கூறினால் தெய்வ அனுகிரஹம் போய்விடும் . கனவு பலன் நல்லதோ  கெட்டதோ நாம் அன்றாடம் வழிபடும்  மனதிற்கு பிடித்த தெய்வத்திடம் ரகசியமாக மனதிற்குள்ளேயே கூறி வேண்டிக்கொள்ளவும் . இவ்வாறு செய்து வந்தால் எல்லா நிலைகளிலும் யோகம் பெறுவோம், இது தெய்வ கனவுகளுக்கு பொருந்தும் .  உயரே பறப்பது , தண்ணீரை காண்பது , நிர்வாணமான ஆண் அல்லது பெண்ணை காண்பது இது […]

தொடர்ந்து முழுவதும் வாசிக்க ........ click hare

நெருப்பில் முடி பொசுங்க கூடாது

நெருப்பில் முடி பொசுங்க கூடாது நெருப்பில் முடி பொசுங்க கூடாது அதுவும் வீட்டினுள் நெருப்பில் தெரிந்தோ தெரியாமலோ வெட்டப்பட்ட உதிர்ந்த முடியானாலும் எரியக்கூடாது மகா தரித்திரம் அப்போதே பிடிக்கும், கைமுடியானாலும். தலைமுடியானாலும். பறவைகள். மிருகங்கள் முடியானாலும். வெட்ட வெட்ட வளரக்கூடியது அதில் ரத்தம் உண்டு, பார்ப்பதற்கு தெரியாது, ஆனால் அது தீயில் பொசுங்கும் போது தெரியும், அதன் வாடையே அதற்கு சாட்சி . ஒரு உயிரை எரிக்கும் போதும். முடியை எரிக்கும்போதும் ஒரே வாசனை (வாடை) வரும், […]

தொடர்ந்து முழுவதும் வாசிக்க ........ click hare

கலப்பு எண்ணெய் தீபம் – தீமையும் நன்மையும்

              கலப்பு எண்ணெய் தீபம் – தீமையும் நன்மையும் 1, ஐந்து எண்ணெய். மூன்று எண்ணெய் கூட்டி விளக்கேற்றினால் நல்லது என்று வரும் செய்திகளை நம்பி அப்படியே தவறு செய்யும் அப்பாவி மக்கள் கவனத்திற்கு அறிக,                 எப்பொழுதுமே ஒரு எண்ணெய்யுடன் இன்னொரு எண்ணெய் சேர்ந்து எரியக்கூடாது அதர்வன  மாந்திரிகத்தில் அசுப நிகழ்வுகளை தன் விரோதிக்கு ஏற்படுத்த தந்திரமாக கையாண்ட முறைதான் கூட்டு எண்ணெய் தீப வழிபாடாகும் . அதே போல் தன் குறைதீரவும். கடுமையான பிரச்சினைகள் […]

தொடர்ந்து முழுவதும் வாசிக்க ........ click hare

இறை தூதரே கவனியுங்கள்

இறை தூதரே கவனியுங்கள் ஆன்மிக சேவை செய்யும் அனைவரும் இறை தூதராவீர் . நாம் இன்று அனுபவிக்கும் துன்பம் அனைத்தும் நாம் செய்த பாவத்தின் சம்பளமாகும், எவ்வளவுக்கெவ்வளவு விரைந்து அதிகப்படியான தண்டனையை அனுபவிக்கிறோமோ அந்த அளவிற்கு பாவங்கள் சீக்கிரம் குறைந்து விடும், நான் துன்பமே அனுபவிக்க கூடாது என்று நீங்கள் பிராத்தித்தால் அந்த தண்டனை உங்கள் பரம்பரைக்கும் போய்ச்சேரும் . எனவே உங்களோடு உங்கள் பாவம் நிவர்த்தியாக வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் சில சித்தர்கள் மௌனம் […]

தொடர்ந்து முழுவதும் வாசிக்க ........ click hare

மோட்ச செல்வ வழிபாடு

மோட்ச வழிபாடும் செல்வ வழிபாடும் அகவழிபாடு (தன்நலம் சார்ந்தது) விஷ்ணு லட்சுமி தரிசனம் பூர்த்தி கொடுக்கும், புறவழிபாடு (பிறர்நலம் சார்ந்தது) சிவதரிசனம் அதை கொடுக்கும், பற்றுள்ள லோக சந்தோஷ வாழ்க்கை லட்சுமி பூஜை கொடுக்கும் தேவையை பூர்த்தி செய்யும் . பற்றற்ற பந்தம் அருளுக்கும் மோட்ச வாழ்க்கையை சிவ வழிபாடு கொடுக்கும் . விவரம் அறிக வாழ்பவரை கேட்டால் குறிப்பாக இளைய வயதினர் (45 வயதிற்குள் என வைத்துக் கொள்ளலாம்) வாழ்க்கை வாழ்வதற்கே என கூறுவர், வாழ்ந்து […]

தொடர்ந்து முழுவதும் வாசிக்க ........ click hare

தீய சக்தியை விரட்ட உபாயங்கள்

தீய சக்தியை விரட்ட உபாயங்கள் :- 1 .ஓடும் தண்ணீரை தீய சக்தியால் தாண்ட முடியாது, 2 .நம் சிறுநீரகத்தால் போட்ட கோட்டை நம்மை தாக்க வரும் தீயசக்தி தாண்ட முடியாது. 3 . கமண்டலத்தில் உறுஏற்றி வைத்துள்ள மந்திர தண்ணீரை சிறிது வலது கை உள்ளங்கையில் ஊற்றி நமக்கு சித்தியான மந்திரத்தை மனதிற்குள் மனம் ஒன்றி கூறி நம் முன் தெளித்தால் தீயசக்தி விலகிவிடும். 4 . அக்னி வளர்த்து நம் தேவதையை நினைவுகூர்ந்தாலும் தீயசக்தி […]

தொடர்ந்து முழுவதும் வாசிக்க ........ click hare

தந்திரயோகம் அறிக

தந்திரயோகம் அறிக :- மனிதனின் உழைப்பு, உணவு, உறக்கம், இன்பம், பாசம், பந்தம் இவற்றிற்கு அப்பாற்பட்ட ஆசைகள் பல உள்ளன. அதில் ஆன்மிகத்தை நாடுவோர் முக்தி நிலை பெற வேண்டும் என்ற தனியாத ஆசையும் ஒன்றாகும். இந்த முக்தியை மரணமில்லா பெருவாழ்வு, தன்னை அறியும் ஞானநிலை, தன்னுள் உறைந்து இருக்கும் இறைவனை உணர்ந்த ஆனந்தநிலை, இப்பிறவியை விலக்கிய நிலை என வேறு பெயர்களாலும் உணரப்பட்டது. ஆக முக்தி பெற வேண்டி முயற்சி தேவை என்பதை உணர்ந்த மனிதன் […]

தொடர்ந்து முழுவதும் வாசிக்க ........ click hare