கர்ம பலன்கள்

கர்ம பலன்கள் கர்ம பலன்கள் மூன்று. அவை பிராரப்திய கர்மம். சஞ்சித கர்மம், ஆகாமிய கர்மம் என்பதாகும். அதாவது சஞ்சித கர்மம் என்பது அப்பா, அம்மா, தாத்தா, பாட்டனார், முன்னோர்கள் செய்த பாவ புண்ணியங்களாகும். பிராரப்திய கர்மம் என்பது நம் இன்றைய வரை செய்த செயல். ஆகாமிய கர்மம் என்பது இவ்விரண்டும் பாவ புண்ணியங்களின் விளைவுகள் ஆகும். நம் வாழ்க்கையில் நாம் பிறக்கக்கூடிய தேதியை, நேரத்தை, நிர்ணயம் செய்வது கர்மப் பலனே ஆகும். உதாரணமாக ஒருவன் காலை […]

தொடர்ந்து முழுவதும் வாசிக்க ........ click hare

சித்தர் சமாதி ஆலயம்

சித்தர் சமாதி ஆலயம் எண்ணாயிரம் சித்தர்களில் சில சித்தர்களின் பெயரும் இடமும் கொடுத்துள்ளேன் . இவைகளில் ஒன்றிற்க்கு மேலான இடங்கள் வரலாற்றிலும் செவிவழியாகவும் சொல்லப்பட்டுள்ளன . சித்த சமாதியை பொருத்த வரை பல குழப்பமான தகவல்கள் உள்ளன . இதற்க்கு காரணம் அவர்கள் நிலையாக ஒரே இடத்தில் வாழாததும் ஒரு காரணமாகும் . சித்தர்கள் வருகை தந்த மலைகளையும் காடுகளையும் ஆலயங்களையும் புகழ்படுத்த சித்தர் சமாதி என்று கட்டுக்கதை பல உண்டு . பல சித்தர்களுக்கு குடும்பம் […]

தொடர்ந்து முழுவதும் வாசிக்க ........ click hare

குலதெய்வத்தின் முக்கியத்துவம்

குலதெய்வத்தின் முக்கியத்துவம் வருடத்திற்கு ஒரு முறை அளிக்கும் பூஜைக்கும். எந்த காரியத்திற்கும் முதலில் நினைத்து மரியாதை செய்வதாலும் குலத்தையே காத்து நிற்கும் பொறுப்பை குலதெய்வம் ஏற்று பரம்பரையை சிறப்பிக்கிறார்கள் . நவகிரகங்கள் தன் செயலை செய்வதானாலும். மற்றவரின் ஏவல். திருஷ்டி நம்மை தாக்குவதானாலும். காப்பு தோஷம். இறப்பு தோஷம். பெண் தீட்டு நம்மை தாக்குவதானாலும் குலதெய்வத்தின் அனுமதியின்றியோ. அதன் சக்தியை தடை செய்யாமலோ நம்மை அணுக முடியாது, குலதெய்வத்தை முறையாக ஆராதிக்கும் போது நவகிரக தண்டனையை பெறாமல் […]

தொடர்ந்து முழுவதும் வாசிக்க ........ click hare

குலதெய்வத்திற்கு முதல் தெய்வம்

குலதெய்வத்திற்கு முதல் தெய்வம் யார் தெரியுமா? இந்துக்கள் அனைவருக்கும் பொதுவான குலதெய்வம் யார் தெரியுமா? இந்துக்கள் தன் தொழிலை சார்ந்தும், தன் குல முன்னோர் காட்டிய வழியைச் சார்ந்தும், தன் சூழ்நிலை சார்ந்தும் குலதெய்வத்தை முறைப்படுத்தி பரம்பரை பரம்பரையாக வழிபட்டு நல்லருள் பெறுகின்றனர். இதில் பலர் சூழ்நிலை காரணமாகவும், தொழில் வசதி கபரணமாகவும் இடப்பெயர்ச்சியாகி குலவழக்கப்படி செய்துவந்திருந்த பூஜை முறைகளை மாற்றி பின்னாலில் தன் வசதிப்படி கடைபிடித்து பின்பு போக போக குலதெய்வத்தையே மறந்து வருங்கால சந்ததிக்கு […]

தொடர்ந்து முழுவதும் வாசிக்க ........ click hare

தந்திரக் கலை

தந்திரக் கலை இயற்க்கையை எதிர்க்காமலும். தர்மத்தை மீறாமலும் . எதிரியின் பலகீனத்தை பயன்படுத்தி நம் புத்தியை மேம்படுத்தி வெல்வதோ அல்லது பயன் பெருவதோ தந்திரக்கலையாகும் . அறிவை அறிவால் வெல்லமுடியாத போது சூழ்நிலையை சாதகமாக்கி வெல்ல முயல வேண்டும் . இதுவும் தந்திரக்கலையாகும் . நம்மால் முடியாததை செயலை முடிக்கும் தகுதியானவரை ஏவி செயல்படுத்த வேண்டும் . இதுவும் தந்திரக்கலையாகும் . மெய்யால் முடியாததை தெய்வத்தாலும் தெய்வத்தால் முடியாததை மெய்யாலும் முடிக்க முயல வேண்டும் . இதுவும் […]

தொடர்ந்து முழுவதும் வாசிக்க ........ click hare

வைராக்யம் வைத்தால் சாதிக்கலாம்

வைராக்யம் வைத்தால் எதையும் எளிதில் சாதிக்கலாம்  வைராக்யம் வைத்தால் எதையும் எளிதில் சாதிக்கலாம். அதிலும் ஆன்மிகத்தில் வெற்றியை எளிதாக்க இந்த வைராக்யம் பெரிதும் உதவுகிறது. வைராக்யம் இல்லா மனிதன் சிறு வெற்றியைகூட பெற முடிவதில்லை. வைராக்கியம் உடையவனுக்கே வைராக்கியத்தின் வலிமை புரியும் என்பார்கள். விரதம் பல நாள் இருப்பதும், தீ மிதிப்பதும், உடலெங்கும் செடல்போடுவதும், பல மைல் நடந்து பாதயாத்திரை போவதும், கடினமான மலை உச்சியில் ஏறி தரிசனம் செய்வது இவையாவும் வைராக்கியத்தால் சாத்தியமானதுதான். அகிம்சாவாதியாக வாழ்வதும், […]

தொடர்ந்து முழுவதும் வாசிக்க ........ click hare

கவலையை விரட்டுங்கள்

 கவலையை விரட்டுங்கள்  கவலைகள் மனதில் இருந்தாலே தோல்வியையும். மூதேவியையும் விருந்து வைத்து அழைப்பது போலாகும், கவலைகள் உள்ள உள்ளத்தில் தெய்வ தேவாதைகள் குடிகொள்ளாது , அதனால் தான் முன்னோடிகள் ஆசையை ஒழித்தால் அனைத்தையும் பெறலாம் என கூறினார்கள், ஆசை நிறைவேறாத போது கவலைகள் உண்டாகும், ஆசையில்லாத போது கவலைகள் குடிகொள்ளாது , எனவே மனதில் தெய்வ தேவாதைகளுக்குத்தான் இடம் கொடுக்க வேண்டுமே தவிர கவலைகளுக்கு அல்ல, கவலை இருந்தால் சிந்தனை சிதறும். மனதை அடக்கமுடியாது , எனவே எப்பிரச்சினை உங்களுக்கு இருந்தாலும் அதை முதலில் மறக்கவும், அல்லது விலக்கவும், ஜெயம் உண்டாகும்,  கவலையில்லாத […]

தொடர்ந்து முழுவதும் வாசிக்க ........ click hare

மந்திர ஓலையின் பயன் அறிக :-

மந்திர ஓலையின் பயன் அறிக :- அக்காலத்திலேயே புகழ்பெற்றது இந்த மந்திர ஓலை முறையாகும். பலரும் நினைப்பதுண்டு. பேப்பர் இல்லா காலம் என்பதால் தன் படைப்புகளையும், கண்டுபிடிப்புகளையும் ஓலையில் எழுதிவைத்து சென்றார்கள் என்று நினைக்கிறார்கள். ஆனால் இதில் உண்மை இருந்தாலும் மந்திர தந்திர வித்தைகளை மட்டும் பல சூட்சும கலப்புடன் அவர்களுக்கு மட்டுமே புரியும்படி எழுதி அவர்கள் தினசரி கையாண்டார்கள், கையாண்டது தன் குலத்திற்கும், உண்மை சீடனுக்கு மட்டும் உபதேசித்துஅவரவர்களை வேறொரு பிரதி எடுத்து பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது . இது ஏன் என்று […]

தொடர்ந்து முழுவதும் வாசிக்க ........ click hare