மூதேவியும் அதிஷ்டமும்

                       மூதேவியும் அதிஷ்டமும் முன்னோர்களும், தானும் செய்த தர்ம பலனால் எத்தனையோ பேர் செல்வந்தர்களாக வாழ்கிறார்கள். அன்னை மகாலட்சுமியின் கருணை பெற்றவரும் சரி செல்வம் படைத்தவர்களாக வாழ்கிறார்கள். இதில் பலர் நிம்மதி இல்லாமல் இருக்க கண்டிருக்கிறேன் லட்சுமியின் அருளை பெற்ற இவர்களுக்கு நிம்மதி ஏன் கிட்டவில்லை என்று ஆய்வு செய்ததில் பலரும் மூதேவியை பழித்தும், மூதேவியின் அருளினால் கிடைக்கும் தூக்கத்தை ஒதுக்கி உழைக்க அந்த நேரத்தை பயன்படுத்தி செல்வத்தை சேர்த்தது தெரிய வந்தது .  இரவில் மூதேவியின் […]

தொடர்ந்து முழுவதும் வாசிக்க ........ click hare

தீபமும் சுத்தமும் அதிஷ்டமும்

                          தீபமும் சுத்தமும் அதிஷ்டமும் பூஜை அறையில் தீபம் எரியும் போது பெருக்கக்கூடாது . குடும்பத்தில் உள்ளவர் யாரும் அவ்வேளையில் குளிப்பது. பல் தேய்ப்பது. பாத்திரம் கழுவுவது. துணி துவைப்பது. சத்தமிட்டு பேசுவது , உறங்குவது , வெளியே புறப்படுவது , தானம் செய்வது , கிழிந்த துணி தைப்பது. தலை சீவுவது , எண்ணெய் தேய்ப்பது , வீட்டை துடைப்பது , ஒட்டடை அடிப்பது , வீட்டோடு சேர்ந்த இணைப்பு கழிவறையில் மலம் ஜலம் கழிப்பது […]

தொடர்ந்து முழுவதும் வாசிக்க ........ click hare

ஆத்மாவும் தண்ணீரும் அதிஷ்டமும்

                       ஆத்மாவும் தண்ணீரும் அதிஷ்டமும் தன் செலவில் கிணறோ. போர்வெல் எடுத்து ஊர்மக்கள் பலன் பெற அதை பயன்படுத்தினால் மிகுந்த லட்சுமி கடாட்சரம் உண்டாகும் . நீங்கள் செலவு செய்து எடுத்த நீர் நிலையில் எவ்வளவு பேர் தண்ணீர் எடுத்து பயன்படுத்துகிறார்களோ. எவ்வளவு உயிர்கள் அதில் பருகி தாகம் தணிகிறதோ. எத்தனை பேர் இறை அபிஷேகத்திற்கும். இல்ல பூஜைக்கும் உங்கள் தண்ணீரை பயன்படுத்துகிறார்களோ அவ்வளவும் பிரதி உபகாரமாக உங்களுக்கு சொர்கம் போல் வாழ்வு அமையும் . அநீதி […]

தொடர்ந்து முழுவதும் வாசிக்க ........ click hare

செம்பு உலோக நீர்

                             செம்பு உலோக நீர் செம்பு சொம்பில் தண்ணீர் ஊற்றி வைத்து காலை வெறும் வயிற்றில் அந்த நீரை குடித்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும் என விஞ்ஞானம் கூறுகிறது . அதைவிட சிறந்த பலன்கள் பல செம்பில் உண்டு . செம்பு சொம்பில் தண்ணீர் ஊற்றி குடித்தால் தான் தரித்திரம் ஒழிந்து உடலில் ஆற்றல் சக்தி கூடும்  இதனால் லட்சுமி கடாட்சாரம் பெருகும், செம்பு உடம்பில் பட்டாலே தரித்திரம் விலகும், அதனால்தான் ஆலயங்களில் செம்பினால் […]

தொடர்ந்து முழுவதும் வாசிக்க ........ click hare

லட்சுமியும் நுனிப்பகுதியும்

                          லட்சுமியும் நுனிப்பகுதியும் எதில் ஒன்றுமே நுனி பகுதி லட்சுமி ஸ்தானமாகும், கை. கால் நுனி விரல் ஆனாலும். இலைகளின் நுனி ஆனாலும் சரி. பழங்களின் நுனி ஆனாலும் சரி. நாக்கின் நுனியும் கூட லட்சுமி ஸ்தானமாகும், நகங்களை ஒட்ட ஒட்ட வெட்டக்கூடாது . குறிப்பாக விரத நாட்கள். வெள்ளி. செவ்வாய். சனி. பௌர்ணமி. அமாவாசை போன்ற நாட்களிலும் சந்தி வேளையான காலை மாலை வேளையிலும் ராகு எமகண்ட வேளையிலும் உச்சிகால வேளையிலும் நகம் வெட்டுவதோ. பற்களால் […]

தொடர்ந்து முழுவதும் வாசிக்க ........ click hare

தீட்டும் தரித்திரமும்

                         தீட்டும் தரித்திரமும் தீட்டான பெண்கள் 5 தினங்கள் முடியாதவர்கள் மூன்று தினங்களாவது உப்பு. பணப்பெட்டி. நகை. துணி பெட்டி. சமையல் அடுப்பு. அரிசி மரம் செடிகள் கொடிகள் இவைகளில் கைபடாமல் பார்த்துக் கொள்ளவும் . சூழ்நிலையால் முடியாதவர்கள் கைகளில் நிறைய மஞ்சள் பூசி. கால்களிலும் நிறைய மஞ்சள் பூசி குளித்து பின்பு தொடலாம், (கை கால்களுக்கு மஞ்சள் பூசும் பழக்கமே இதற்குத்தான் உண்டானது ) இல்லை எனில் நிச்சயம் தரித்திரம் தொடரும் . வீட்டில் அந்த […]

தொடர்ந்து முழுவதும் வாசிக்க ........ click hare

மோட்ச வழிபாடும் செல்வ வழிபாடும்

                       மோட்ச வழிபாடும் செல்வ வழிபாடும் அகவழிபாடு (தன்நலம் சார்ந்தது) விஷ்ணு லட்சுமி தரிசனம் பூர்த்தி கொடுக்கும், புறவழிபாடு (பிறர்நலம் சார்ந்தது) சிவதரிசனம் அதை கொடுக்கும், பற்றுள்ள லோக சந்தோஷ வாழ்க்கை லட்சுமி பூஜை கொடுக்கும் தேவையை பூர்த்தி செய்யும் . பற்றற்ற பந்தம் அருளுக்கும் மோட்ச வாழ்க்கையை சிவ வழிபாடு கொடுக்கும் .  விவரம் அறிக வாழ்பவரை கேட்டால் குறிப்பாக இளைய வயதினர் (45 வயதிற்குள் என வைத்துக் கொள்ளலாம்) வாழ்க்கை வாழ்வதற்கே என கூறுவர், […]

தொடர்ந்து முழுவதும் வாசிக்க ........ click hare

சூரியனும் அதிஷ்டமும்

                            சூரியனும் அதிஷ்டமும் சூரிய கதிர்கள் நம்மேல் பட்டால் லட்சுமி அருள் கிட்டும் . அதுசரி எல்லோர் மேலும் தினம் தினம் பட்டுக் கொண்டுதானே இருக்கிறது எந்த கடாட்சாரமும் வாழ்வில் இல்லையே என கேட்கத் தோன்றும், அறிவீராக, காலையில் உதிக்கும் அருணோதயம் இளஞ்சூரிய கதிர்கள் நம் இரு கை உள்ளங்கையில் படவேண்டும், பெற்ற கதிர்களை தலையில் வைத்து எடுக்க வேண்டும், (சூரியனை பார்த்து இரு உள்ளங்கைகளையும் சிறிது நேரம் காண்பித்து அந்த கைகளை தலைமேல் ஒரு நிமிடம் […]

தொடர்ந்து முழுவதும் வாசிக்க ........ click hare

கிணறும் அதிஷ்டமும்

                           கிணறும் அதிஷ்டமும் ஆலயத்திற்குள் நுழைந்தவுடன் அவ்வாலயத்தில் கிணறு (கேணி) இருந்தால் அதில் முதலில் முகம் பார்க்கவும், பின்பு முடிந்தால் முகம் கை கால். சுத்தப்படுத்தி பின்பு தெய்வ வழிபாடு செய்யவும், ஆலயம் சுற்றி பின் இறுதியாக வந்து மீண்டும் கேணியை காண கூடாது கவனம், அறிவீராக, எப்பொழுதுமே ஆலயத்தில் உள்ள ஜலத்தை கண்ணால் உற்று கண்டாலே நம் பாவத்தில் சிறு பங்கு நாம் செய்த தர்மத்தின் பலனாக விலகும், அதுவே ஆலயம் தொழுது வரம் பெற்ற […]

தொடர்ந்து முழுவதும் வாசிக்க ........ click hare

விநாயக சதுர்த்தியும் – குபேர காணிக்கையும்

          விநாயக சதுர்த்தியும் – குபேர காணிக்கையும்                 விநாயகர் சதுர்த்தி அன்று வீட்டில் மண்ணலான பிள்ளையார் சிலை வாங்கி வந்து அனைத்து பட்சணமும் வைத்து அலங்கரித்து அவர் வயிறு தொப்புள் மத்தியில் ஒரு நாணயத்தை பதித்து வணங்குவோம், பின்பு மூன்று தினம் கணநாதருக்கு விமரிசையாய் பூஜைகள் கொடுத்து பின்பு கங்கையில் அவரை கரைப்பது வழக்கம் இவ்வாறுதான் அனைவரும் செய்கிறார்கள் . இதில் அவர் வயிற்றில் ஒட்டிய நாணயத்தை இறைவனுக்கே சமர்ப்பிக்க வேண்டும் என்று அர்த்தம் கொண்டு […]

தொடர்ந்து முழுவதும் வாசிக்க ........ click hare