நிருதி திசையும் குபேர மூலையும்

                  நிருதி திசையும் குபேர மூலையும்  குபேர மூலை . கன்னி மூலை . செல்வ மூலை . லட்சுமி மூலை . ராகு மூலை . உயர்ந்த மூலை . கண மூலை . கிரிமூலை . மேரு மூலை . தெய்வ நோக்கு மூலை , காக்கும் மூலை. சேர்க்கும் மூலை . வரவு மூலை என பலபெயர்கள் தாங்கிய மூல திசை தென்மேற்கு திசையாகும், இத்திசையை எவர் ஒருவர் சிறப்பாய் பயன் படுத்துகிறாரோ […]

தொடர்ந்து முழுவதும் வாசிக்க ........ click hare

இடது கை கால் மகிமை

இடது கை கால் மகிமை  இடது கையால் ஒரு பொருளை கொடுப்பதோ வாங்குவதோ கூடாது என பெரியவர்கள் தகவலை புகுத்துவது நம் முன்னோர்களின் செயலாக இருந்துள்ளது அதை மக்கள் கடைபிடிக்க வேண்டும் என்பதற்காக பொய்யான மிரட்டலையும் புகுத்தினார்கள் . ராகு காலம் எம கண்டம். அஷ்டமி. நவமி போன்ற கஷ்ட நிவாரண நேரங்களை மக்கள் பயன்படுத்தி அருளை பெற வேண்டி நேர்வழியாக சொன்னால் யாரும் கேட்பதில்லை, உதாசீனப்படுத்துகிறார்கள், எனவே அது ஒரு மோசமான நேரம் எச்செயலையும் செய்யக்கூடாது […]

தொடர்ந்து முழுவதும் வாசிக்க ........ click hare

பாதமும் செல்வ வசியமும்

பாதமும் செல்வ வசியமும் நம்முடைய பாதமே செல்வம் தரும் ஸ்ரீ மஹாலட்சுமி பாகம் ஆகும் . இந்த பாதத்திற்கு மட்டும் தனி மரியாதை உண்டு, நம் கால் மற்றவர் மேல் பட்டு விட்டாலே அவரை தொட்டு வணங்குவோம், அவ்வாறு செய்யாமல் அவமதிப்பாய் இருந்தால் மூதேவி நம்மை அண்டிவிடும், லட்சுமி விலகி நம் கால் யார் மீது பட்டதோ அவர்களிடம் சென்று விடுவார்கள்.  என் சாண் உடம்பிற்கு சிரசே தலைமை என்றாலும் பாதமே பூஜையை பெரும் சிறப்பு பெற்றதாகும், […]

தொடர்ந்து முழுவதும் வாசிக்க ........ click hare

மூன்றாம் பிறை அதிர்ஷ்டம்

மூன்றாம் பிறை அதிர்ஷ்டம்  அமாவாசை கடந்த மூன்றாவது தினம் சந்திரபிறை தரிசனம் காணவேண்டும், செல்வவளம் பெருகும்,  தேவைகள் யாவும் பூர்த்தியாகும், பிறை தரிசன நாளை தினசரி காலாண்டரிலும். பஞ்சாங்கத்திலும் கண்டறியலாம், சந்திர தரிசனம் சிவன் பார்வதி என பலரும் குறிப்பிடுவது உண்டு, எனினும்  ஸ்ரீ மகாவிஷ்ணுவும் ஸ்ரீ மகாலட்சுமி ஆவார்கள், சிவனின் தலையில் புனித கங்கைக்கு அருகில் இருப்பவர்கள் செல்வ சந்தோஷ கடவுளான இவர்களே ஆவார்கள், சந்திரனுக்குரியவரும் ஸ்ரீ ஹரியே ஆவார், மாலை வேலைக்கும். மேற்க்குக்குரிய சனிஷ்வரருக்கும் […]

தொடர்ந்து முழுவதும் வாசிக்க ........ click hare

ஆத்ம தாமரை

      ஆத்ம தாமரை இருதய கமலம் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள் அதாவது ஆத்ம தாமரை என்று பெயர் . ஆத்ம நாராயணரை குறிப்பதாகும், தாமரை ஸ்ரீ மகாலட்சுமியை குறிப்பதாகும், எவர் ஒருவர் அடிக்கடி தாமரை உருவத்தை பார்க்கிறார்களோ, தாமரை மலரைக் கொண்டு அர்ச்சனை யார் செய்கிறார்களோ. ஸ்ரீ மகாவிஷ்ணுவின் திருபாதத்தில் தாமரை மலரை இரு கைகளினால் மரியாதையாக யார் வைக்கிறார்களோ. நீர் நிலையில் தாமரையை யார் உற்பத்தி செய்கிறார்களோ. யார் பாதத்தை கண்டாலும் தாமரையை பார்ப்பது போலவே எண்ணி யார் பார்ககிறார்களோ. […]

தொடர்ந்து முழுவதும் வாசிக்க ........ click hare

பாவம் தீர சிறந்த பரிகாரம்

பாவம் தீர சிறந்த பரிகாரம் மிகச் சிறந்த பரிகாரம் ஒன்றை தெரிந்து கொள்ளுங்கள், மனிதன் அவஸ்தைக்கு முக்கிய காரணமே பித்ரு வழி பாவங்கள்தான், இந்த பாவம் மனிதனின் ஆத்மாவை வேதனைபடுத்தி பாவத்தை கழித்துக் கொள்ளும் . துன்பம் எந்த வழியில் வேண்டுமானாலும் அரங்கேறும், அந்த துன்பத்தை உங்களால் பொறுக்க முடியவில்லை என்றால் பாவத்தின் வீரியத்தை குறைத்துக் கொள்ளவும். பித்ரு சாபத்தை நீக்கவும். மீன்களுக்கு உணவாக பொறி கொடுக்கவும், நாம் அளிக்கும் பொறியை மீன்கள் எத்தனை சாப்பிடுகிறதோ அத்தனை சாபங்கள் விலகும், என அறிந்து கொள்க […]

தொடர்ந்து முழுவதும் வாசிக்க ........ click hare

மனஅமைதியுடன் வேண்டுங்கள்

மனஅமைதியுடன் வேண்டுங்கள்  நம்மில் பெரும்பாலோர், எப்போதும் பரபரப்பாகவே இருக்கிறோம். தேவை உள்ளவற்றிற்கு பரபரப்பாக இருந்தால் பரவாயில்லை. ஆனால் தேவை இல்லாதவைகளுக்கும் பரபரப்பாயிருக்கிறோம். எல்லா விஷயங்களிலும் தலையிடுகிறோம். எல்லோர் விஷயங்களிலும், தேவை இருந்தாலும், இல்லாவிட்டாலும் தலையிடுகிறோம். பேசுகிறோம். தேவை இல்லாமல் அதிகமாகப் பேசுகிறோம். சிறிய பிரச்சனைகளைக் கூட தாங்கிக்கொள்ள இயலாமல் மனதில் ஏற்றிக்கொண்டு, திரும்பத் திரும்ப அவற்றை நினைவில் கொண்டு வந்து நிம்மதி இழக்கிறோம். இவைகள் எல்லாம் மனதில் அமைதியை இழக்க வைக்கிறது . வாழ்க்கையில் எல்லா நல்லவைகளும் […]

தொடர்ந்து முழுவதும் வாசிக்க ........ click hare

குருவிரல் அதிஷ்டம்

குருவிரல் அதிஷ்டம்  சாப்பிடும்பொழுது ஆள்காட்டி விரலை சிலர் சற்று விலக்கி சாப்பிடுவார்கள். நீங்களும் அதைப் பார்த்திருக்கலாம். சிலருக்கு தன்னை அறியாமல் இந்த நிகழ்வு நடக்கும். கிராமங்களில் பெரியவர்கள் இந்த நிகழ்வைப் பார்த்தால் அவ்வாறு விரலை நீக்கி சாப்பிடாதீர்கள் என்று கூறுவார்கள். குடும்பத்தில் தனித்து பிரியும் நிலை ஏற்படும். பங்காளி பிரிவு உண்டாகும் என்று பலன் கூறுவார்கள். இது உண்மையே. ஆள்காட்டி விரலை குரு விரல் என்றும் அழைப்பார்கள்.  சுட்டு விரல் என்றும் அழைப்பார்கள். மற்றும் அதிகார விரல், […]

தொடர்ந்து முழுவதும் வாசிக்க ........ click hare

வசிய சர்க்கரை மூலிகை

வசிய சர்க்கரை மூலிகை   வசிய சர்க்கரை மூலிகை   இதற்கு எந்த பக்கவிளைவோ பத்தியமோ கிடையாது. சிறியவர் முதல் பெரியவர் வரை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். 9 நாளிலேயே நல்ல மாற்றங்கள் தெரியவரும். இதை பலருக்கும் அளித்து நிரூபித்துள்ளார். படிப்பில் முன்னுக்கு வராத குழந்தைகள் நன்றாக படிக்க வேண்டும் என காலையும் இரவும் ஒரு சிட்டிகை அளவு வசிய சக்கரை மூலிகையை எடுத்து சாப்பிட்டால் நன்றாக ஞாபக சக்தி பெருகும் ஆற்றலுடன் படிக்க துவங்கிவிடுவார்கள். இதைப்போலவே பல வேண்டுகோளை […]

தொடர்ந்து முழுவதும் வாசிக்க ........ click hare

திருஷ்டி பரிகாரங்கள்

திருஷ்டி பரிகாரங்கள் திருஷ்டியை விரட்ட எளிய பரிகாரங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் சுகம், இன்பம், சந்தோஷம், பொன், பொருள், சொத்துக்களை தேடி நாம் முயன்று கொண்டே இருக்கிறோம். ஒரு சிலருக்கு முயற்சி செய்தவுடன் கிடைக்கிறது. பலருக்கு காலதாமதமாக கிடைக்கிறது. வெகு சிலருக்கு கிடைத்தாலும் கை நழுவிப் போய்விடுகிறது. பலர் எதுவும் கிடைக்காமல் ஏமாற்றம் அடைகிறார்கள். சில மகாபாக்யவான்கள் பிறக்கும்போது சகல யோகத்துடன் பிறக்கிறார்கள். வேண்டியது கிடைக்காவிட்டால், நினைத்தது நடக்காவிட்டால் நமக்கு துன்பம்.  நாம் எதிர்பார்த்தது மற்றவர்களுக்கு கிடைக்கும்போது […]

தொடர்ந்து முழுவதும் வாசிக்க ........ click hare